Sunday, 11 December 2011

Devathai Pol Oru Penningu

Devathai Pol Oru Penningu Lyrics

  • Singers: Malaysia Vasudevan
  • Composer: Ilaiyaraaja

Devathai Pol Oru Penningu Vanthathu Nambi.. Unnai Nambi
Intha Maithunan Kaithalam Pattrida Vanthathu Thambi.. Thanga Kambi
Poochoodavum Paai Poadavum
Poochoodavum Paai Poadavum
Suba Vaelai'thaan

Devathai Pol Oru Penningu Vanthathu Nambi.. Unnai Nambi..
Intha Maithunan Kaithalam Pattrida Vanthathu Thambi.. Thanga Kambi..

Sriraaman Jaanaki Bantham Intha Sontham
Daevathi Daevarum Soozha Nalam Paada
Moondru Mudi Poda, Aandal Thunai Kooda
Maegangalil Paarayanam.. Poo Panthalil Naalinganam..

Devathai Pol Oru Penningu Vanthathu Nambi.. Unnai Nambi
Intha Maithunan Kaithalam Pattrida Vanthathu Thambi.. Thanga Kambi
Poochoodavum Paai Poadavum
Poochoodavum Paai Poadavum
Suba Vaelai'thaan

Seethavai Pirithathu Maanthaan, Pulli Maanthaan
Thødaga Šaerthathu Maanthaan Hanumaan'thaan
Naangal Hanumaangal Vaazhga Ila Maangal
Kalyanamae.. Vaibøgamthaan..
Pøøn Thaerilae.. Oørgølamthaan..

Devathai Pøl Oru Penningu Vanthathu Nambi.. Unnai Nambi..
Intha Maithunan Kaithalam Pattrida Vanthathu Thambi.. Thanga Kambi..
Pøøchøødavum Paai Pøadavum
Pøøchøødavum Paai Pøadavum
Šuba Vaelai'thaan

====================

தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி.. உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி.. தங்க கம்பி
பூச்சூடவும் பாய் போடவும்.. பூச்சூடவும் பாய் போடவும்..
சுப வேலை தான்…

தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி.. உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி.. தங்க கம்பி

ஸ்ரீராமன் ஜானகி பந்தம் இந்த சொந்தம்
தேவாதி தேவரும் சூழ நலம் பாட
மூன்று முடி போட, ஆண்டாள் துணை கூட
மேகங்களில் பாராயணம்.. பூ பந்தலில் நாளின்கனம்..

தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி.. உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி.. தங்க கம்பி
பூச்சூடவும் பாய் போடவும்.. பூச்சூடவும் பாய் போடவும்..
சுப வேலை தான்…

சீதாவை பிரித்தது மான்தான், புள்ளி மான்தான்
தோடாக சேர்த்தது மான்தான் ஹனுமான்தான்
நாங்கள் ஹனுமான்கள் வாழ்க இல மான்கள்
கல்யாணமே.. வைபோகம்தான் ..
பூண் தேரிலே.. ஊர்கோலம்தான்..

தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி.. உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி.. தங்க கம்பி
பூச்சூடவும் பாய் போடவும்.. பூச்சூடவும் பாய் போடவும்..
சுப வேலை தான்…

Courtesy_